தவம் மையத்தின் நோக்கம் சாமி சிவானந்தர் சித்த வேதத்தில் கூறி உள்ள கருத்துக்களையும் சித்தர்கள் அருளிய நு£ல்களில் கிடைக்கப்பெற்ற கருத்துக்களை சீவனை சிவனாக உணர்வும் தொகுக்கப்படுகிறது. ஆத்ம சகோரர்கள் சகோதரிகள் கடைதேர சாதனை செய்பவதற்க்காகவும் தவ மையம் உணர்ந்ததை முடிந்தவரை நு£ல்களை தொகுத்து தரப்படுகிறது. குறைகள் இருப்பின் தவ மையத்திற்கு சுட்டிகாட்டவும் பயன் இருப்பின் பயன்படுத்தி ஜீவன் நல்ல கதியை காண அழைக்கிறோம். சித்த வழியில் அகத்தியர் தவ மையம்.
இதற்குரிய தகுதி
- எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் என்ன வேண்டும்.
- பிறர் மனைவி ஆசை தள்ளு. பிறர் பொருளை ஆசை தள்ளு.
- கன்னம் வைத்து திருடாதே. காமம் தள்ளு.
- மாயை தள்ளு தவறான நட்வு தள்ளு. தாம்பூலம் தள்ளு கஞ்சா, பொய் கோபம் தள்ளு.
இவைகளை எல்லாம் பழகிவிட்டாலும் இந்த தவறுகளை குரு காணிக்கையாக தத்தம் செய்யவேண்டும். இப்பழக்கத்தைவிட்டவர்கள் சீவனை சிவனாக உணர தகுதியுடைவர்கள் கட்டணம் ஏதும் கிடையாது.