தமிழ் என்பது மொழிமட்டும் அல்ல தவநிலையை உணர்வது
தமிழ் கடவுள் முருகன்
தமிழ் என்பது மொழிமட்டும் அல்ல தவநிலையை உணர்வது தமிழ் தமிழ் தன்னுள் ஆழ்ந்து தவம் இருப்பது
தமிழ்
|
||
த
|
மி
|
ழ்
|
| வல்லினம் | மெல்லினம் | இடையினம் |
| வடகலை | இடகலை | சுழுத்தி |
| சூரியகலை | சந்திரகலை | சுழுத்தி |
ஆதாரம்- 6
|
||
வல்லினம்
|
மெல்லினம்
|
இடையினம்
|
க
|
ங
|
ய
|
ச
|
ஞ
|
ர
|
ட
|
ந
|
ல
|
த
|
ன
|
வ
|
ப
|
ம
|
ழ
|
ற
|
ண
|
ள
|
இந்த ஆதார நிலையில் வாசியை மேலும் கீழுமாய் நடத்தும்போது உணரப்படும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனவும், ஆதாரநிலை 18 எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள். இவை 18 சித்தர்களாகவும், இவர்கள் தவவலிமையால் உணரப்பட்ட மொழி தமிழ் மொழி எனவும் நம் முன்னோர்கள், சித்தர்கள் இந்த மொழியை வணங்க வேண்டி முருகன் எனவும், 6 ஆதாரம் 6 தலைகளாகவும், 12 கைகள் உயிரெழுத்துக்களாகவும், இவை தமிழ் கடவுள் முருகன் எனவும், இவர் வாசியெனும் மயிலேறி செல்பவர் எனவும்.இதன் மூலம் வாசியை உணரச் செய்தனர்.
தமிழ் எனது மூச்சு. தமிழ் நமது மூச்சு
தமிழ் எனது மூச்சு. தமிழ் நமது மூச்சு
தமிழ் நமது மூச்சு. மூச்சு என்பது உயிர்க் காற்றை மேலும் கீழுமாய் நடத்தப்பழகுவது வாசி. இதுவே பிராணயாமம்.
கல்வி
தமிழ் என்ற முறையை வாசி என்ற யோகத்தினால் வாசித்துப் பழகுவது கல்வி.
தமிழ் மொழி வாயயோகத்தினால் வாசிப்பது கல்வி.
தமிழை வாயயோகத்தினால் வாசித்து உணர்வது தமிழ்
இப்படி தினமும் பழக்கம் பண்ணுபவர்கள் யாராக இருந்தாலும்
எந்தநாட்டவர்கள் ஆனாலும் எந்த மொழி சார்ந்தவர்கள் ஆனாலும்
இவர்கள் வாசிப்பதனால் தமிழர்கள்
தமிழ் மொழிக்கு சாதி, மதம் அப்பாற்பட்டது
