மருத்துவம்



சர்க்கரை வியாதி-நீரிழிவு மதுமேகம்


இந்த நோய் தீரும் நோய்தான், தீராத நோய் கிடையாது. நமது உடலில் உள்ள நச்சு நீரை வெளியாக்கி இந்த நோயை க்குணப்படுத்தலாம்.
இந்த நோய் வருவதற்கு காரணம் மிதமிஞ்சிய ஆகாரம் சிறுக சிறுக சாப்பிடுவது இவைகள் எல்லாம் இவற்றிற்கு காரணம். சிறுக சாப்பிடுவதினாலும், மிதமிஞ்சிய ஆகாரம் சாப்பிடுவதனாலும் அஜீரணம் உண்டாகி பித்தம் அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற வார்த்தைக்கு ஏற்ப மிதமிஞ்சிய உணவு வேளைக்கு சாப்பிடாமை, மது அருந்துவது, அசைவ உணவை அளவுக்கு மீறி உண்பது, காலையில் புளித்த ஏப்பத்தினால் வாந்தி எடுப்பது, இதுபோன்ற பழக்க வழக்கங்களாலும் இந்த நோய் வரக் காரணமாக உள்ளது.
எதுவாக இருந்தாலும், சர்க்கரை நோயை ஐந்து தினங்களில் 60 முதல் 150 வரை எங்களது சிகிச்சை முறையில் சர்க்கரை குணப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 21 நாட்களில் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துகிறோம்.
குணப்படுத்த முடியாது என்று சொல்கிறவர்கள் எங்கள் மையத்தில் 21 நாட்களும் தங்கி மருந்து , உணவு தங்கும் இடம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி குணமாகா பட்சத்தில், எந்த ஒரு ரூபாய் கூட இவர்களிடம் வசூலிப்பது இல்லை. குணமானால் சிகிச்சைக்குரிய ரூபாய் செலுத்தலாம்.
இந்த உறுதி எதனால் தருகிறோம் என்றால் சர்க்கரை வியாதி தீர்க்கமுடியாது என்பதை தவிர்க்கவும், இந்த நோய் வராமல் இருக்க என்னென்ன உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்கான உணவு முறைகள் பழக்க வழக்கத்திற்கான புத்தகத்தைப் பெற்று தெரிந்து கொள்ளலாம்.


...........................................................................................................................................................................................................



நோய் வரக் காரணம்

 பிரமேகம்



எளியோரை இகழ்ச்சி சொல்லல், பெரியோரை ஏவல் கொள்ளல், பெண்ணைச் சேர செய்தல், பொருள் தனையே அபகரித்தல், பெருமை சொல்லல், ஆர்ப்பரித்து பற் கடித்தல், பெண்போகம் மிக விரும்பல் இவைகளால் இந்நோய் வரக்காரணம் என தன்வந்திரி முனிவர் அருளி செய்துள்ளார்.

1. முதுகெலும்பு கோர்வையைப் பற்றி நாசியில் கத்துலதி அடிக்குய்யம், மூலாதாரம் அழன்று மிக நோயாகிப் பற்றிக்கொள்ளும், சுழும்பில் சூழ்ந்து சேர்ந்து கரோணிதத்தில் கலந்து அடிவயிற்றில் நோயுமுண்டாம்.
2.இதன் அறிகுறிகள் கோலம்போல் நீர் இறங்கும், ஆண்குறி அடித்தண்டில் மிகவும் வலிக்கும். குறியில் கட்டியாய் சீழ்தான் விழும், விரை கணத்து நோக்காடு உண்டாகும். அடிவயிறு பாகம் தன்னில் வலி உண்டாகும். பாரமுண்டாம், வயிறு இழுத்துப் பிடிக்கும், சரீரம் வற்றும், நாடிபார்க்க வாதப் பித்தமாய் இருக்கும்.
3. சரீரம் வாடி கைகால் நோவுண்டாகும், உடல் கருக்கும், எரிவுண்டாகும், குதம் குய்யம் கடுப்புங்காணும், நீர் மஞ்சள் போல் விழும், அரூசியாய் கைகால் ஓயும், லிங்கமது புளகி விம்மும்.
4. உடம்பெல்லாம் வலிஉண்டாகி லிங்கத்தடியில் சாக்கை வைத்தாற்போல் அடிக்கடி நீர்போகும். மாவுபோல சிறுநீரில் கலந்து வரும். பவுத்தரத்தில் கட்டியுண்டாகும். மலம் இறுகிக் கொள்ளும், நீர் சுருக்கு உண்டாகும்.
5. வாய் புண் ஏற்படும், அடி வயிறு இறுகும். நீரில் மஞ்சள் வெள்ளையாய் போகும், லிங்கம் சுருங்கம், கண் நோய் உண்டாம். உடம்பு உலர்த்தி காணும்.
6. சரீரத்தில் திணவுண்டாகி புழுக்கல் ஊறுதல் போல் தோன்றும், லிங்கத்தில் கசிவு உண்டாகும், குறியது பல வர்ணமாக காணும், மாசுடன் நீர் இறங்கும், மானிடரைக் கொல்லும், இப்படியாய் இருப்பின்தூசிதான் அடி தண்ணில் தோய்ந்திருக்கும்.
7. சடலமெங்கும் கட்டியாகி வலி உண்டாகும், தளர்ச்சி கேடாய் லிங்கம் இருக்கும், தினவு உண்டாகும்,விரைஒட்டிச் சிறுநீர்ப் பாயும், லிங்கத்தில் கட்டியாய் படுக்கைபோல் சீழ்தான் விழும், உடம்பு வத்தி காணும்.
8. உடம்பெல்லாம் வலி உண்டாகும், வாந்தி, மயக்கம், லிங்கத்தில் சலம் கசியும், அடி வயிறு பிடுங்கலாகும், மலத்தில் சீதம் காணும், வெளுப்பாக நீர் இறங்கும், குத்துண்டாகும், அரையாப்பு கட்டி உண்டாகும்.
9. அடி வயிறு புண் போல் நொந்து, அடித்தண்டு விறுவிறுப்பாக உச்சம் காணும், லிங்கத்துள் தந்திபோல் நீர் இறங்கும், முன்னே விழும், கட்டியத் துணியில் வெளுப்பாக அடிக்கடி நினைந்து போகும், கால் கையும் எரிச்சலாகும்.
10. சரீரமெங்கும் பஞ்சுபோல் தளர்ச்சி உண்டாகும், வருத்தமாய் நீரிறங்கும், முயல் நாற்றம் போல் வீசும், முகம் தூசி பட்டாற்போல் இருக்கும், சிறுநீர் கழிக்க கஷ்டமாக இருக்கும், இரத்தம் போகும்.
11. சீழ்போல வெள்ளை காணும், அரையிலும் பவுத்திரம் நாபி இந்த இடத்தில் இரணமுண்டாகும், கணுக்கால் குடைச்சல் உண்டாகும், அடிக்கடி நீர் இறங்கும், குளிரோடு சுரமுண்டாகும், மயக்கமும் உண்டாம்.
12. நீர் இரத்தம் போல எப்பொழுதும் ஒழுகும், கட்டி கட்டியாகி முளைப்பு உண்டாகும், உடலெங்கும் குடைச்சல் உண்டாகம், உஷ்ணம் அதிகம் உண்டாம், பாயில் படுக்கிடையாகும்.
13. மஞ்சள் போல் வெள்ளை காணும், உஷ்ணமாக நீர் இறங்கும், கதிரை உள்ளுக்கு ஏற்றினாற்போல் கடுமையான உஷ்ணம் ஆகும், முகம் நிலவைப் போல் மஞ்சளாக இருக்கும், நாக்கு கசக்கும், திடுக்கென்று விழிக்க வைக்கும்.
14. அடிக்கடி நீர் இறங்கும், ஆண்மைக் குன்றும், மிகவும் கடுத்து நீர் விழும், நீர்கட்டு உடலுக்கு உறக்கம் இல்லை, அன்னம் சாப்பிட முடியாது, மனச்சஞ்சலம் உண்டாகும், உடலெல்லாம் உளைச்சல் உண்டாகி சிறு நீர் இறங்கும்.
15. வயிறு சீதம் காணும், சிறுநீர் அதிகம் உஷ்ணமாக இருக்கும், உடலெங்கும் சொரி உண்டாகும், உஷ்ணமாய் கை, கால் ஓய்ந்து போகும், லிங்கத்தில் புண்போல குத்தலுண்டாகும், பொடிப்பொடியாக சுண்ணாம்பு கல்போல் விழும், நீரும் மலமும் கட்டும்,.
16. லிங்கத்தில் கல்போல் கசிந்து உடம்பில் கற்றாழை நாற்றம் வீசும், நீர்க்கட்டி உண்டாகி வயிறு விம்மும், வயிரெல்லாம் விறு விறுக்கும், உப்புசமாகும், பசியில்லாமல் பாரமாகும், பலிங்கு போல் நிறம் காணும்.
17. சிலந்தி நூல்போல லிங்கத்தில் இருந்து நீர் விழும், வெண்மையான உதிரம் காணும், வலியெடுத்து அடித்தண்டு விம்மி இருக்கம், கலம்போல் அடியிருக்கும், விலாப்பக்கத்தில் குத்தலுண்டாகும், சிறு நீர் துளித்துளியாக வரும்.
18. கள்ளுபோல் நீர் இறங்கும், வெள்ளையுடன் சீழும் காணும், லிங்கம் உச்சமாக இருக்கும், அடித்தண்டில் குத்தலுண்டாகும், விறு விறு வலி உண்டாகும், நரம்பெல்லாம் சுருக்கம் உண்டாகும், அடி வயிற்றில் குத்தலுண்டாம்.
19. அடி நரம்பில் குத்தலுடன் அடிக்கடி வலியுமுண்டாம், வடிவமெல்லாம் மிக அயற்சி உண்டாகும், நாக்கு பேச வராது, காலில் திமிருண்டாகும், லிங்கத்தில் வெள்ளை விழும், துர்மாங்கிஷம் கண்டு காணும், தூசு படியும்.
20. லிங்கத்தில் வலியாகி வருத்தமாகி வண்டலுடன் தேன்போல நீர் இறங்கும், சிறுகழிக்கும்போது வலியுண்டாகும், உள்ளில் புண்ணுண்டாகும், உடலெல்லாம் நாற்றமுண்டாகும், நாவில் உணர்ச்சி இருக்காது நாவரண்டு மயக்கமாகும்.
21. உடல் எல்லாம் புண்ணாகி வருத்தமுண்டாகி வலி ஏற்படும், லிங்கம் பெருத்து வீங்கி சீழுடன் இரத்தம் காணும், கரட்டுடன் கணுக்கால் எல்லாம் வலியுண்டாகும், உஷ்ணமாகும்.


 ......................................................................................................................................................................................................................................................

கர்ப்பரோகம்

 

இசைந்த தொரு பெண்மலடு எங்குமில்லை
எதினாலே மலடான சேதிகேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்து வரும் வாயுவாலும்
இசைந்த கர்ப்பப்புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலு மேக வை சூரியாலும்
துசங்கெட்டக் கலவியினாள் பூவொதுங்கித்
துலங்காமற் பிள்ளையில்லை சொல்லக்கேளு.
பெண் மலடு என்பவர் யாருமில்லை எதனால் மலடாக உள்ளார்கள் என்ற விவரம் கூறுகையில்
பேயாலும்
திருமணத்திற்கு முன் பெண்கள் கருவுரும் பக்குவத்தில் உடலில் காந்தம் வீசும். இந்த நேரம் இவர்களுக்கு உடல் உறவில் நாட்டம் அதிகரிக்கும். ஆனால் திருமண ஆகாத காரணத்தால் உணாச்சிக்கு இடமில்லாமல் உள்ளனர். எனவே இந்த நேரத்தில் உடலில் வாசம் அதிகரிக்கும். இதனாலும் மற்ற துர்தேவதைகள் உடலில் வாசம் செய்ய வாய்ப்புள்ளது. இந்த காரணத்தினால் கருத்தரிக்காது. இவை விலக்கி வைக்க கருத்தரிக்கும்.
பித்தத்தாலும்
உடலில் பித்தம் அதிகரிக்க வயிற்று புண் உண்டாகும் வயிற்று புண் உண்டாவதினால் கர்ப்ப சூடும் கர்ப்பை கட்டி நீர் கட்டி வெள்ளைப்போக்கு உண்டாகும் மாதவிடாய் காலங்களில் அடி வயிறு வலிக்கும் இவைகளினாலும் கருதரிக்காது நாடி பார்க்க வாதம் பித்தம்மாயிற்க்கும்.
கர்ப்பபுழுவாகும்
மாதவிடாய் சரியான முறையில் வெளியாவாத நிலையில் கருப்பையில் அழுக்கி தேங்கி புழு உண்டாகும். கருப்பையில் அழுக்கு உண்டாவதினால் கரு தரிக்காது.
கிரகத்தாலும்
ஒருவர் ஜாதகத்தில் கிரக தோஷம் இருந்தாலும் வசிக்கும் இடத்தில் வாஸ்து தோஷம் இருந்தாலும் கரு தரிக்காது.
பிணியாலும்
உடலில் தீராத நோய் இருந்தாலும் அம்மை நோய் கண்டிருந்தாலும் கரு உருவாகாது.
பூவிதங்கி துலங்காமல்
பெண் வயதுக்கு வந்திருப்பாள். தலைமுழுக்கு காலங்களில் சரியான முறையில் து£ரம் வெளிப்படாது. மாதவிடாயே வராது. இவைகளினாலும் கரு உண்டாகாது.
புணர்ச்சிக்கு தகுதி இல்லாமையாலும், சதை அடைப்பு உள்ளதாலும் இவர்கள் வாழ்க்கை பயனில்லாமல் போய்விடும். இதை சரி செய்ய தாம்பதிய வாழ்க்கை புனித மாகவும், நல்ல மக்கட் பேறு பெற்று இன்பம் அடைவார்கள்.
பாரப்பா பெண்மலடாங் கற்பக்கோளின்
பக்குவத்தைச் சொல்லுகிறேன் பண்பாய்கேளு
ஆரப்பா ஆண்மலடே யாகுமல்லாமல்
அப்பனே பெண்மலருயாரு மில்லை
நேரப்பா தவமிருந்தும் பொருளையீந்தும்
நேராக வில்லையது சூலையாலே
சேரப்பா தேவதையே ஏழாங்கற்பம்
விரித்து நன்றாய்ப் புகலுகிறேன் விரும்பிக் கேளே.
புகலுகிறேன் முதற்றரந்தான் மலடி யென்றப்
பூவைக்குக் கருக்குழிதான் விளக்கமற்று
அகலுகிறேன் அகலாமற் பாசம் பற்றியடைந்திருந்தால்
விந்தங்கே யணுகாதப்பா
நிகலுகிறேன் மறுதரந்தான் கருக்குழியில்வாயு
நிறைந்திருந்தால் விந்தங்கே சேராதப்பா
தகலுகிறேன் பின்னுமங்கு கருக்குழியில்மூடி
தசைவளர்ந்தால் விந்தங்கே தான் செல்லாதே செல்லாது நலாவதப்பாகேளு கருக்
சிறியவட்கருக் குழியிற் புழுதான் சேரில்
செல்லாது ஐந்தாவதப்பாகேளு
செரிந்தங்கே கருக்குழியில் சேருகட்டி
செல்லாது ஆறாவதப்பா கேளு செப்புகிறேன்
கருக் குழிதான் மதர்த்திருந்தால்
செல்லாது அவையாறு வியாதியாகுந்
சென்றபின் விரோத மேழாகுங் கானோ
பெண்மலடு என்று யாரும் கிடையாது. ஆண் தான் மலடு என்றும் ஆண் மலடு என்றால் உயிர் அணுக்கள் யில்லாமல் இருப்பது
இதற்கு காரணம். 1. இளம் வயதில் சுய இன்பம் அனுபவித்ததினால் வேசியரிடம் புணர்ந்ததினாலும் நரம்பு தளர்ச்சி உண்டாகும். இவைகளை சரி செய்ய மருந்துகள் சாப்பிட்ட 3 மாதத்தில் கரு உள்ள தேவையான உயிர் அணுக்கள் உற்பத்தியாகும்.
ஆண் மலட்டு தன்மை தீர்த்தாலும் குழந்தை வேண்டி பெண்களுக்கு ஆய்வு செய்து பார்த்தும் கோயில் குளம் சென்று வந்து பரிகாரங்கள் செய்தாலும் தவமிருந்தாலும் அதிக பொருள் செலவு செய்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாதத்திற்கு காரணம் உடலில் உள்ள நோய்கள் தீர்க்க வேண்டும்மெனவும்
பெண்களுக்கு முதலாவதுதாக கருக்குழி விளக்கமற்று இருப்பததினால் இதை உணருவது புணர்ச்சியில் பெண்ணுக்கு வலி இருக்கும். தாங்க முடியாத வலியாயயும் இருக்கும் கருகுழியில் அழுக்கு நிறைந்திருந்தால் விந்துவானது கருகுழியில் செல்லாது.
இரண்டாவதாக கருகுழியில் வாயு தங்கியிருந்தாலும் வாயு என்பது உடலில் வாய்வான உடலாக இருப்பினும் வாயு என்பது காற்று உடலுறவில் புணர்ச்சியில் ஆழ்ந்து செய்யும் போது வலி உண்டு பண்ணும். இப்படி இருந்தாலும் விந்து கருக்குழியில் செல்லாது. விந்து உடனே துப்பியது போல வெளியே வரும்.
கருகுழி மூடி தசை வளர்ந்திருந்தால் இதை கொழுப்பு அதிகமாக உள்ளதால் தசை வளர்ந்து விந்து கருகுழியில் சேராது.
கருகுழியில் புழு உண்டாகியிருக்குமாகில் விந்து அங்கே செல்லாது.
கருப்பையில் கட்டி இருப்பினும் நீர் கட்டியாகினும் இருப்பின் விந்து அங்கே செல்லாது.
கருகுழி மதர்ந்திருந்தாலும் விந்து கருகுழியில் அணுகாது.
மாதவிடாய் அடிவயிறு நொந்தாலும் இடுப்பு தொடைகள் வலி உண்டாகும்.
மாதவிடாய் கட்டி கட்டியாய் இருந்தாலும் மாதவிடாய் கருப்பாக இருப்பினும் அதிக துர்நாற்றம் வீசினாலும் வெள்ளை போக்கு இருப்பினும் அதிக சூட்டினாலும் கருப்பை வளர்ச்சியில்லாமலும் இருப்பின் மேற்சொன்ன நோய்கள் இருப்பினும் கண்டறியப்பட்டு சிகிச்சை பெருவதின் மூலம் அனைவரும் குழந்தை பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள்.
எல்லா செல்வங்களின் சிறந்த செல்வம் மழலைச் செல்வம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடுகள்
முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் நோய் மாதவிடாத் தொல்லைகள், வெள்ளை வெட்டை, கற்றாழை நாற்றம், கருப்பை நீர்க்கட்டி, அதிக உதிர போக்கு, மாதா மாதம் மாதவிடாய் சரியான முறையில் வராமல் இருப்பது. தலைமூழ்க்கு வருவதில்லை. வந்தாலும் சரியாக தூரம் படுவதில்லை. தலை குளிக்கும் நாளில் இடுப்பு வலி, அடி வயிற்று வலி, தொடை வலி, கண்டைக்கால் வலி, மார்பகங்கள் வீங்குவது இதுபோன்ற பலவிதமான நோய்களை சரிசெய்யப்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. மாதவிடாயில் வரும் வயிற்று வலியை பத்து நிமிடத்தில் குணப்படுத்தப்படுகிறது.